Projects
பசுமைத் திட்டம் ...!Posted On : 2016-10-11
இன்றே மரங்களை நடுவோம் இப்புவிதனை என்றும் வாழவைப்போம்.
தொண்டர் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கல் ...!Posted On : 2015-12-11
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'சுப்ரம் அறக்கட்டளை'எனும் தன்னார்வ அமைப்பானது எம் படசாலையில் கல்வி பயிலும் ஏழ்மை நிலையிலுள்ள பல மாணவர்களுக்கு கற்பித்தல் பணியைச்செய்துவரும் நான்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான மாதாந்த ஊதியத்தை வழங்கி வருகின்றது
மாலைநேர வகுப்புகள்...!Posted On : 2016-05-01
கல்வியில் பின்தங்கிய மாணவர்களை கல்வியால் முன்னேற்றுவதர்கான செயற்திட்டம்தான் இம்மாலைநேரவகுப்புகள்.
பாடசாலை நுழைவாயில் - 1994ம் ஆண்டு கா.பொ.த வகுப்பின் முதல் திட்டம்...!Posted On : 2015-07-08
கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கும் அழகிய நுழைவாயில் - இது எம் பாடசாலையின் உயர்வினை உரக்கச் சொல்லும் முகவாயில்.
சுத்தம் பேணி இயற்கையைக் காப்போம்...!Posted On : 2016-10-21
இத்திட்டமானது,முதற் கட்டமாக எமது பாடசாலை வளாகத்தையும் வகுப்பறைகளையும் சுத்தமாக வைத்திருத்தல்.
உதவியும் ஊக்குவிப்பும்...!Posted On : 2016-10-20
இத்திட்டத்தின் கீழ் உதவிபெறுவோர் எங்கள் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களாகவோஅல்லது பழையமாணவர்களாகவோ இருத்தல் வேண்டும்.